Tag: பகவத்கீதை
Tag: பகவத்கீதை
-
“இறுதி இலக்கு”
“இறுதி இலக்கு”ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒருமுறை கூறினார், நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பினால், அதை ஒரு இலக்குடன் இணைக்கவும், மக்கள் அல்லது பொருட்களை அல்ல. பகவத் கீதைஅத்தியாயம் 18:சுலோகம் 37ல், எது முதலில் விஷம் போலவும் முடிவில் அமிர்தத்துக்கு ஒப்பானதுமாகிறதோ அந்த சுகம் சாத்வீகமாம். ஆதம நிஷ்டையில் தெளிவடைந்த புத்தியில் அது தோன்றுகிறது என்று சொல்லப்பட்டுள்ளது. அதன்படி இலக்கு என்பது இறுதி மூச்சு வரை பாடுபட்டு அடையும் இலக்காக அது இருக்க வேண்டும். அது ‘பிறவாமை’ என்னும்…
