Tag: பகவத்கீதை
Tag: பகவத்கீதை
-
“இறப்பும், இருப்பும்”
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏“இறப்பு என்பது முடிவும் அல்ல, இருப்பது என்பது நிரந்தரமும் அல்ல”? நாம் தற்போது காணும் அல்லது இதுவரை கண்ட ஒவ்வொரு மனித உருவங்களும், கண்ணுக்குத் தெரியாத உலகில் வேர்களைக் கொண்டுள்ளன. வடிவங்கள் மாறலாம், ஆனால் சாராம்சம் மட்டும் அப்படியே இருக்கும். கண்ணுக்குத் தெரியாத இந்த சாராம்சம் “மேலே வேரும் கீழே கிளைகளும் உள்ளது, அழிவற்றது, வேதங்கள் அதன் இலைகள், இதை அறிபவனே வேதத்தை அறிந்து அழிவற்ற தன்மையை எய்துகிறான்” என்று பகவத் கீதை அத்தியாயம்…
