Tag: திருவருட்பா
Tag: திருவருட்பா
-
“The choice of loneliness or solitude is yours.”
அருட்பெரும் ஜோதி, தனிப்பெரும் கருணை.! தனிப்பெரும் கருணை.! என்பது எவர் ஒருவரால் ‘அருட்பெருஞ்ஜோதியுடன் மட்டுமே தனித்து இருக்கும்‘ ஆற்றல் உள்ளதோ அத்தகையவருக்கே தனிப்பெரும் கருணையாக, அருட்பெருஞ்ஜோதி யானது அருள் பாலிக்கும். எனவே தான் வள்ளல் பெருமான் ‘தனித்திரு’ என்னும் உபதேசத்தை வழங்கி உள்ளார். அதாவது ‘தனித்திரு’ என்பதற்கு ‘யாருடன் தனித்து இருப்பது’ என்று பொருள் கொண்டால், ‘தனித்திரு’ என்பதன் மெய்ப்பொருள் விளங்கும். மேலும் ‘தனிமை’ என்பது வேறு ‘தனித்திரு’ என்பது வேறு, இரண்டும் வெவ்வேறு விதமான பண்புகள்…
