Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 993 ன் விளக்கம்:
இன்று திருமூல நாயனார் குருபூஜை. அவர் அருளிய திருமந்திர உரையின் ஒரு பாடலை அவருக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்.ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “புண்ணிய வானவர் பூமழை தூவிநின்றுஎண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்நண்ணுவர் நண்ணி நமஎன்று நாமத்தைக்கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே.” எண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்:இணையடி: என்பதற்கு முட்டுக்கால் அதாவது தாங்கும் கால் என்று ஒரு பொருள் உள்ளது. முடியை அயனால் காண இயலாத அளவுக்கு ஓங்கி நிற்கும் அண்ணலை தாங்கி நிற்கும் இணையடி என்னும் திருவடிகளுக்கு…
