Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 55 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏ஆறங்கமாய் வரும் மாமறை ஓதியைக்கூறங்கம் ஆகக் குணம்பயில்வார் இல்லைவேறங்கம் ஆக விளைவுசெய்து அப்புறம்பேறங்கம் ஆகப் பெருக்கு கின்றாரே. ஆறங்கமாய் வரும் மாமறை கூறங்கம் ஆக ஓதியைக் குணம்பயில்வார் இல்லை:ஆறங்கம்: சிவலிங்க வடிவாக அமைந்திருக்கும் இம்மானுட யாக்கையில் உள்ள மெய் வாய் கண் காது மூக்கு மற்றும் இவைகளின் அறிவாய் விளங்கும் உணர்வு இவைகளே ஆறங்கம் ஆகும். இவைகளில் பொதிந்திருக்கும் மாமறையான ‘சிவாய நம’ என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை…கூறங்கம்: தேகத்தில் இயங்கும் மூச்சை அதாவது…
