Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 613 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 அவ்வவர் மண்டலமாம் பரிசு ஒன்று உண்டு அவ்வவர் மண்டலத்து அவ்வவர் தேவராம் அவ்வவர் மண்டலம் அவ்வவர்க்கே வரில் அவ்வவர் மண்டலம் ஆயம் மற்றவர்க்கே. அவ்வவர் மண்டலமாம் பரிசு ஒன்று உண்டு:ஒவ்வொருவரின் மண்டலம் என்னும் பூமியின் அம்சமாகிய இத்தேகத்துக்குள், சிந்தாமணி என்னும் ஓர் உயர்ந்த பரிசு, அதாவது வேண்டுவனவெல்லாம் அளிக்கு தெய்வமணியை ஒத்த பரிசுப் பொருள் ஒன்று உண்டு. அது அவரவர்களின் நாபிக்கமலத்தில் குடி கொண்டிருக்கும் உயிர் வித்தாகிய சிவமேயாகும். அவ்வவர் மண்டலத்து…
