Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 95 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏 ஆர்அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை,ஆர்அறிவார் இந்த அகலமும் நீளமும்,பேர்அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதின்,வேர் அறியாமை விளம்புகின் றேனேl ஆர்அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை:ஆர், என்பதற்கு நிறைவு, கூர்மை, அழகு, காண்க என்று பொருள்கள் உள்ளது. இங்கு திருமூல நாயனார் எங்கள் என்று பன்மையில் குறிப்பிட்டது, தம்மையும் தம்முள்ளேயே வியாபித்திருக்கும் தேவகணங்களையும், பூதகணங்களையும் சேர்த்தே யாம்! ஆகையால்தான் தம்மை போன்றே இத்தகைய நிறைவை தம்முள்ளேயே காண்பவர் எவரோ, அவர்கள்தான் எங்கள் அண்ணலின் பெருமையை அறிவார்கள்…
