Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 519 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால் போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம் பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம்என்றே சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே. பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்:பிருஹதாரண்யக உபநிஷதம் 3.8.10 ல் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது. ‘கார்கி, இந்த அக்ஷர பிரம்மத்தை அறியாமல், “அஹம் பிரம்மாஸ்மி நான் பரம்பொருளாக இருக்கிறேன்” என்று வெறும் பெயரளவில் தன்னையே தான் போற்றிக் கொள்ளும் பேர் கொண்ட பார்ப்பானாக இருந்து கொண்டு, ஒருவன் இந்த உலகத்தில்…
