Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 879 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 உணர்விந்து சோணி உறவினன் வீசும் புணர்விந்து வீசுங் கதிரில் குறையில் உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில் உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே. உணர்விந்து சோணி உறவினன் வீசும்: சோணி: என்பதற்கு இரத்தம் என்று ஒரு பொருள் உள்ளது. “ஊன்பற்றி நின்ற உணர்வொரு மந்திரம்” இதுவும் ஒரு திருமந்திர சொல் தான். அதாவது ஊன் என்னும் இவ்வுடம்பை உணர்வானது பற்றி நிற்கும்போது தான் அது மந்திரம் ஆகிறது. அவ்வாறு உணரவானது உடம்பைப் பற்றி…
