Tag: தமிழ் பழமொழி
Tag: தமிழ் பழமொழி
-
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி, பாலும் தேனும் உடலுக்குறுதி, வேலும் மயிலும் உயிருக்குறுதி”என்பது இத் தமிழ் பழமொழியின் முழுமை வாக்கியம். “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” இதைப்பற்றி முதலில் காண்போம். கண்களால் காண்பதும் பொய், காதுகளால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்னும் மற்றொரு தமிழ் பழமொழிகேற்ப, இரண்டு கண்களாலும் கண்டதையும், மற்றும் இரண்டு காதுகளாலும் கேட்டதையும் மட்டுமே, சொன்னால் அச்சொல்லின் உண்மைத் தன்மையில் உறுதி இருக்காது. மாறாக “நாலும்…
