Tag: சிவவாக்கியம்
Tag: சிவவாக்கியம்
-
“மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே”
“Everlasting divine power bank” ‘பவர் பேங்க் (power bank)’ என்பதுமின்சார சக்தியை சேமித்து வைக்கும் ஒரு உபகரணம். அதுபோன்றே ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகிற்கு ஒரு தெய்வீக சக்தி வங்கியாக, சேமித்து வைக்கப்பட்ட ஆற்றல் நிறைந்த உபகரணமாகவே வருகிறான். இவ்வுலகிற்கு வந்த பின்னர் ஒவ்வொரு நபரின் உடலும், மனமும், புத்தியும் தொடர்ந்து அந்த ஆற்றலை வெளியிடுகின்றன. அவர்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்கள் இழந்த அந்த ஆற்றலை மீண்டும் புதுப்பிக்க உதவுகின்றன. இவ்வாறு ஆற்றலை சமநிலைப்படுத்தும்…
