Tag: சிவவாக்கியம்
Tag: சிவவாக்கியம்
-
You Are That!- “A zealous character”
“இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு“. உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும் என்பது இக்குறளின் பொதுப்பொருளாகும். ஆனால் தற்காலத்தில் அறிவுடையோரே அவ்வறிவின் செயல்பாட்டின் மூலம் உலகின் மிகப் பெரும் செல்வந்தராயும் ஆகியுள்ளனரே ? “உடம்பு உயிரெடுத்ததோ உயிரும் உடம்பெடுத்ததோ உடம்பு உயிரெடுத்தபோது உருவம்மது செப்புவீர் உடம்புயிர் இறந்தபோது உயிர் இற்ப்பதில்லையே உடம்பு மெய்மறந்து கண்டுணர்ந்து ஞானம் ஒதுமே“. என்பது சிவவாக்கியர் பாடல். இங்கு வள்ளுவர்…
