Tag: சிவவாக்கியம்
Tag: சிவவாக்கியம்
-
You Are That!- “Ram Ram”
சிவவாக்கிய சித்தர் பாடல்கள்: கதாவுபஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம் இதாம் இதாம் இதல்ல என்று வைத்துழலும் ஏழைகாள் சதாவிடாமல் ஓதுவார் தமக்கு நல்ல மந்திரம் இதாம் இதாம் இராம ராம ராம என்னும் நாமமே (11) செய்த பாவங்கள் யாவும் அகலவும், பஞ்சமா பாதகங்களை செய்யா வண்ணம் காப்பதற்கும் ஒதுவதற்குரிய அறிய மந்திரம் இதுவாக இருக்குமோ அல்லது அதுவாக இருக்குமோ என்று பற்பல மந்திரங்களை ஓதி உச்சரித்து வையகத்தில் வாழ்ந்து உழன்று வரும் ஏழை பக்தர்களே! இதோ…
