Tag: சிவவாக்கியம்
Tag: சிவவாக்கியம்
-
சிவவாக்கியர் பாடல் 1 ன் பொருள்:
சிவவாக்கியர் பாடல் 1 ன் பொருள்:” ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியைநாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே” ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை:இப் பிரபஞ்சம் முழுவதும் அருட்பெருஞ்ஜோதியின் பிரகாச சக்தியால் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த ஜோதியின் சக்தியே சூரிய வெப்பமாகி, கடலில் நீராவியாகி, குளிர்ந்த மேகமாகி, மழையாகி, பயிர்களாகி, உயிர்களுக்கு உணவாகி, அது ரத்தமாகி, விந்தணுக்களாகி,…
