Tag: சிவபுராணம்
Tag: சிவபுராணம்
-
திருவாசகம்/சிவபுராணம் -6
“சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்:அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” மாணிக்கவாசகரின்சிவபுராண வரிகள். பார்ப்பவனின் பார்வையாகவும், நினைப்பவனின் நினைவாகவும் எல்லா உயிர்களிடத்தும் விளங்குபவன் பரமேஸ்வரனே ஆவான் என்பது உபநிஷத் கருத்து. சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்:இத்தகைய உபநிஷத் கருத்தின் படி, ஒவ்வொருவர் உள்ளும் சிந்திப்பவரின் சிந்தனையாக சிவமே விளங்கிக் கொண்டிருக்கின்றது என்பது புலனாகின்றது. அவ்வாறு சிந்திப்பவரின் சிந்தனையாகவே விளங்கிக் கொண்டிருக்கும் சிவம் என்னும் அவன்- சதா இடைவிடாது அங்கும் இங்குமாக நிற்காமல்…
