Tag: சம்பந்தர் தேவாரம்
Tag: சம்பந்தர் தேவாரம்
-
You Are That! -“unadulterated soul”
திருஞானசம்பந்தர் தேவாரம்: வானமர் தீவளி நீர்நிலனாய் வழங்கும் பழியாகும் ஊனம ரின்னுயிர் தீங்குகுற்ற முறைவாற் பிறிதின்றி நானம ரும்பொரு ளாகிநின்றான் றிருநாரை யூரெந்தை கோனவ னைக்குறு கக்குறுகா கொடுவல் வினைதானே. 3949. பொ-ரை: ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், நிலம், ஆகிய ஐம்பூதங்களின் தொடர்பாய் விளங்குகின்ற, பழிக்கு இடமாகிய தசையாகிய இவ்வுடம்பில் தங்குகின்ற இனிய உயிர் தீமை பயக்கும் குற்றம் புரியும் இயல்பாயுள்ளது. அதாவது உயிர் தெய்வத்தன்மை கொண்டதாக இருந்தபோதிலும் “நெறி நிற்கும் நல்லறிஞனுடைய மனதையும் கொந்தளிப்புள்ள…
