Tag: சம்பந்தர் தேவாரம்
Tag: சம்பந்தர் தேவாரம்
-
“காத லாகிக் கசிந்து”
“காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே”. :திருஞானசம்பந்தபெருமான் வேதங்கள் நான்கு அவை ரிக்,யஜுர்,சாம, அதர்வண வேதங்கள். வேதங்களில் அதிமுக்கியமானது அதன் மகாவாக்கியங்கள். அந்த மகாவாக்கியங்கள் பின்வருமாறு: 1.-பிரக்ஞானம் பிரம்ம (प्रज्ञानं ब्रह्म) – “பிரக்ஞையே(அறிவுணர்வே) பிரம்மன்” (ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம்) 2.-அஹம் பிரம்மாஸ்மி(अहं ब्रह्मास्मि) – “நான் பிரம்மன்” (யஜுர் வேதத்தின் பிரகதாரண்யக உபநிடதம்) 3.-தத் த்வம் அஸி(तत् त्वं…
