Tag: சம்பந்தர் தேவாரம்
Tag: சம்பந்தர் தேவாரம்
-
“அனு(அணு)மானமும், அனு (அணு)பூதியும்”
”அணு” என்பது ஒவ்வொருவர் உடம்பிலும் குடி கொண்டிருக்கும் நுட்பமான ஒளி பொருந்திய உயிர் ஆகும். ‘ மானம்’ என்பதற்கு கணிப்பு என்று பொருள் உள்ளது. மனதில் எண்ணங்கள் எழாமல் கணிப்பு என்பது உருவாகாது. அதாவது நுட்பமான ஒளி பொருந்திய அணு- (அனு)மானமாக, எண்ணங்களாக வெளிப்பட்டால்… ரமண மகரிஷி எண்ணங்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “உங்கள் எண்ணங்களை நம்பாதீர்கள். நான் உடல் என்பது ஒரு எண்ணம். நான் மனம் என்பது ஒரு எண்ணம். நான் செய்பவன் என்பது ஒரு…
