Tag: சப்த பிரம்மம்
Tag: சப்த பிரம்மம்
-
சொற்களற்ற குரல் — மூச்சின் இடைவெளியில் ஒரு தியான தரிசனம்
ஆன்மீகத் தேடலில் நாம் பல குருமார்களைத் தேடி அலைகிறோம், பல உபதேசங்களைக் கேட்கிறோம். ஆனால், புறத்தேடும் பயணங்கள் ஓய்ந்து, மனம் தனக்குள் ஒடுங்கும் ஒரு கணத்தில், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு குரலை நாம் தரிசிக்க முடியும். அதுவே அகமும் புறமும் வியாபித்திருக்கும் பரம்பொருளின் இருப்பு. அந்த ஆழமான அக தரிசனத்தின் ஒரு சிறு பதிவு இதோ: சொற்களற்ற குரல்:அதுவே உருவமற்ற குருவின் குரல். அகமும் புறமும் ஆக ஒலிக்கும் குரல். வானத்திற்கும் பூமிக்கும் இடையில் குறுக்கிலும், நெடுகிலும்…
