Tag: குரு வந்தனம்
Tag: குரு வந்தனம்
-
திருமூலர் திருமந்திரம் உரை : 1ன் விளக்கம்:
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தானைந்துவென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே ஒன்றவன்: முதலில் ஓர் விந்தணுவாகத்தான் தகப்பன் உடம்பில் இருந்து அவன் வெளிப்படுகிறான். தானே இரண்டவன்: தாயின் கர்ப்பத்தை அடைந்த பிறகு, ஓர் அணுவாய் விளங்கும் தன்மை இரண்டாகவும், இரண்டை நான்காகவும் என தன்னைத்தானே பெருக்கிக் கொண்டு அதைக் காத்துக் கொள்வதின் மூலம்… படைத்தல், காத்தல், அழித்தல், என்னும் மூன்று தகுதிகளாகவும்… இவ்வாறு தாயின் கர்ப்பத்தில் இருளில் வாசம் செய்யும்…
