Tag: குரு வந்தனம்
Tag: குரு வந்தனம்
-
தூய உணர்வு என்றால் என்ன?
தூய உணர்வு என்றால் என்ன?“தூய உணர்வு” என்பது தனித்து உணரக்கூடிய ஓர் பொருளோ அல்லது குறிப்பிட்ட ஓர் அனுபவமோ அல்ல. மாணிக்கவாசகர் தம் திருவாசகத்தில்,“போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே”என்று உரைத்தபடி, அது எங்கும், எல்லாவற்றிலும், நீக்கமற வியாபித்திருக்கும் பேருண்மை ஆகும். இப்பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைந்து கொண்டிருக்கிறது என்று நவீன அறிவியல் கூறுகிறது. அதேபோல் திரு அருட்பிரகாச வள்ளலார் தம் அருட்பெருஞ்ஜோதி அகவலில்,“எப்பாலுமாய் வெளிஎல்லாம் கடந்துமேல் அப்பாலும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி”என்று பாடுகிறார். சிவஜோதியைத் தம்முள் அனுபவித்த பின்னர்,…
