Tag: காற்று
Tag: காற்று
-
காற்று எவ்வாறு ‘ஒன்றரை’ தெய்வமாகிறது? – சுவாசத்தின் உபநிஷத் இரகசியம்!
நாம் தினமும் ஆயிரக்கணக்கான முறை சுவாசிக்கிறோம். ஆனால், ஒரு கணம் நிதானித்து, “காற்றை நாம் சுவாசமாக உள்ளிழுத்துக் கொண்டிருக்கின்றோமா? அல்லது காற்றால் சுவாசமாக நாம் உள்ளிழுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோமா?” என்று சற்று யோசித்துப் பாருங்கள். மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு சாதாரணக் கேள்வியாகத் தோன்றலாம். ஆனால், இக்கேள்விக்குள் நம் உடலையும் உயிரையும் கடந்த மாபெரும் ஆன்மீக இரகசியம் ஒளிந்திருக்கிறது.வெற்றிடமும் காற்றும்: யார் யாரை இயக்குவது? இயற்கையின் ஒரு எளிய விதியை உற்றுநோக்குவோம். ஒரு வெற்றிடம் (Vacuum) காற்றால் நிரப்பப்படும்போது,…
