Tag: உபநிஷத்
Tag: உபநிஷத்
-
“Surrender and try.”
ஒருவர் ஸத்குரு மூலமாகத்தான் இறையருளை அடைய முடியும் என்பது சனாதன தர்மத்தின் ஒருமித்த கோட்பாடு. சரணாகதி அடைந்தால் முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை, முயற்சி செய்வதால் சரணாகதி அடைய வேண்டிய அவசியம் இல்லை இதில் எது உண்மை என்பது எனது குருவிற்கு, அவர் ஆன்மீகத் தேடலில் இருந்த போது எழுந்த சந்தேகம். முறையாக எங்கும் விளக்கம் பெற முடியாத நிலையில் என் பரம குருவை, என் குரு அணுகிய போது அவரிடம் இருந்து கிடைத்த அற்புத…
