Tag: உபநிஷத்
Tag: உபநிஷத்
-
“அன்னாபிஷேக மகிமை”
“அன்னாபிஷேக மகிமை”பிருஹதாரண்யக உபநிஷத்:3:7:3 ல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. “எவர் பூமியில் இருந்து கொண்டு பூமியினுள் உறைகிறாரோ, எவரை பூமி அறிந்து கொள்ளவில்லையோ, எவருக்கு பூமி உடலாகின்றதோ, எவர் பூமியின் உள்நின்று அதை ஆள்கின்றாரோ அவர்தான் உன்னுடைய ஆத்மா, அந்தர்யாமி, அறிவற்றவர்”. இங்கு, ரிஷி யாக்ஞவல்கியர் குறிப்பிடும் பூமி என்பது மனித உடலாக மட்டுமே இருக்க முடியும், ஏனெனில் ஒவ்வொரு மனித உடலும் பூமியின் பண்புகளை மட்டுமே கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கூறிய உபநிடதப் பகுதியை நாம் பின்வருமாறு…
