Tag: உபநிஷத்
Tag: உபநிஷத்
-
செந்தூர ஹனுமான்?
ஸ்ரீ ஹனுமான் வாயுபுத்திரன் அதாவது எல்லாவிதமான அங்கங்களும் பிராண-வாயு என்ற சூத்திரத்தினால் பிரியாமல் என்றென்றும் நிரந்தரமாக கட்டப்பட்ட தேகம் கொண்டவன், அதன் காரணம் சிரஞ்சீவித்துவம் பட்டத்தை பெற்றவன். “பிராணனும் சரீரமும், அன்னமும் அன்னதானமும் ஆகிறது” என்னும் தைத்தரியோ உபநிஷத் வாக்கின்படி ஸ்ரீ ஹனுமானுக்கு அப்பிராணவாயுவே உணவாகவும் அமைந்து விடுவதால், அவருடைய பிராணனும், சரீரமும் ஒன்றினில் ஒன்றாக ஒடுங்கி, ஒன்றாகவே என்றென்றும் இருந்து கொண்டிருக்கிறது. சிவப்பு நிறம் கொண்ட செந்- தூள்கள் தான் மருவி செந்தூரம் அல்லது சிந்தூர்…
