Tag: அவ்வையார்
Tag: அவ்வையார்
-
“தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை”
இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. தாயின் பெருமையைப் பற்றி ஒரு சிறிய கட்டுரை இது. “தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை” என்பது அவ்வையின் கொன்றை வேந்தன் வாசகம்.‘கோயில்’ என்பது ஆலயத்தின் கர்ப்ப கிரகத்தில் குடி கொண்டிருக்கும் இறைவனை குறிப்பது. அதுபோன்று ஒவ்வொரு தாயின் கர்ப்பப்பையும் கோயில் போன்றது தான். இத்தகைய பெருமைமிக்க தாயின் கர்ப்பப்பையை அடைந்து, அதில் பத்து மாதங்கள் வாசம் செய்யும் ஒவ்வொரு குழந்தையும் பேரு பெற்றதுதான். எனினும் அவ்வாறு தாயின் வயிற்றில் உயிரானது வாசம்…
