Tag: அவ்வையார்
Tag: அவ்வையார்
-
You Are That!- “A permanent resident “
“புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு“. உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்! என்பது இக்குறளின் பொதுப்பொருள்.இக்குறள் மூலம் வள்ளுவர் நமக்கு சொல்ல வந்த மெய்ப்பொருள் யாதெனின் ? 1. இம்மானுட தேகத்தில் தற்பொழுது குடிகொண்டுள்ள உயிரானது இதற்கு முன்னரும் நிலையான வீடுபேரு பெற தேடித்தேடி, பற்பல தேகங்களை நாடி நாடி அலைந்துள்ளது என்பது புலனாகின்றது. அவ்வாறு நாடி நாடிச்சென்ற பிறவிகளில் தாவரங்கள், விலங்குகள், பறப்பன, ஊர்வன போன்ற…
