Tag: அவ்வையார்
Tag: அவ்வையார்
-
You Are That!- “Known by knowledge”
“செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்” குறள் 123: அதிகாரம்: அடக்கமுடைமை. அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும் என்பது பொதுப் பொருளாகும். இதில் வள்ளுவர் கூறும் அறியவேண்டியது எது என்பது ஆராயப்படவேண்டிய ஒன்றாகும் ! “அடக்கம் அமரருள் உய்க்கும்” என்னும் வள்ளுவரின் கூற்றுப்படி அத்தகைய அமரத்துவத்தை அடையப்பெறும் அறிவை அறிவதே, மானுடப்பிறப்பு எய்தப்பெற்ற யாவர்க்கும் கிடைக்கப்பெற்ற அருபெரும் சந்தர்ப்பமாகும். அவ்வாறு அறிந்து அவ்…
