Tag: அவ்வையார்
Tag: அவ்வையார்
-
“குன்றம் குமரனுக்கே”
குன்றம் குமரனுக்கே, அதாவது திருப்பரம்குன்றம் குமரனுக்கே’ தற்போது ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் குரல்கள். ‘திரு’ என்பது தெய்வத்தன்மை வாய்ந்தது என்றும், ‘பரம்’ என்பதற்கு உடம்பு என்றும் பொருள்கள் உள்ளது. ஒவ்வொருவரும் தம் உடம்பானது, திரு என்னும் தெய்வத்தன்மை கொண்டதாக உள்ளது என்பதை முழுமையாக உணரும் போது, குன்று போல் இருக்கும் இவ்வுடம்பு குமரனுக்கே சொந்தமாகி, “நெற்றிக்கு நேரே நிறைந்த வொளிகாணில்முற்று மழியா துடம்பு”.என்று அவ்வை குறள் 238 ல் சொல்லி உள்ளபடி, அவ்-உடம்பின் உச்சியில், நெற்றியில் முருகப்பெருமானின்…
