Tag: அறத்துப்பால்
Tag: அறத்துப்பால்
-
You Are That!- “Cosmic force”
“நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு” ‘உலகு’ என்பதற்கு ‘உலகுயிர்கள்’ என்று பொருள் உள்ளது அதாவது பிறந்து பிறந்து இறந்து கொண்டிருக்கும் இவ்- உலகுயிர்கள் இன்றி இவ்-உலகம் என்பது இல்லை. அவ்வாறு பிறப்பெடுக்கும் ஒவ்வொரு உலகுயிர்களிலும் ‘ஆகாயம், நிலம், காற்று, நெருப்பு’ என்னும் நான்கு பூதங்களும், ‘நீர்’ என்னும் ஐந்தாவது பூதத்தின் தன்மையில் கலந்து ஊணாக அதாவது மானுட உடம்புடன் கூடிய உயிராக உருவெடுக்கிறது. அவ்வாறு உருவெடுக்கும் ஒவ்வொரு மனித உருவிலும் 70% நீரே…
