Tag: அறத்துப்பால்
Tag: அறத்துப்பால்
-
“மனம் அடங்க”
வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர்பார்த்து இருப்பவர்கள் தெய்வீகமான அமைதி என்னும் ஆசீர்வாதத்தை பெறுவார்கள். “இந்த மனித இருப்பு ஒரு விருந்தினர் மாளிகை. ஒவ்வொரு காலையும் ஒரு புதிய வருகை. ஒரு மகிழ்ச்சி, ஒரு மனச்சோர்வு, ஒரு அற்பத்தனம், சில தற்காலிக விழிப்புணர்வு எதிர்பாராத விருந்தினராக வருகிறது… அவர்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்விக்கவும். ஒவ்வொரு “வந்த விருந்தினரையும்” மரியாதையுடன் நடத்துங்கள். இருண்ட எண்ணம், அவமானம், தீமை போன்ற “வரும் விருந்தினர்களை” வாசலில் சிரித்துக்கொண்டே சந்தித்து, அவர்களை…
