Tag: அறத்துப்பால்
Tag: அறத்துப்பால்
-
“Kun fa-yakün”
“அல்லாஹ்” (Allah) என்ற அரபுச் சொல்லின் பொருள் “வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன்” என்பதாகும். குன் (كُنْ):“இரு”, ஆகுக என்று பொருள்படும். இது ஒரு செய் என்னும் கட்டளை சொல்லாகும்.ஃபா-யாகுன் (فَيَكُونُ):“ஆகவும்”, “அதுவும் ஆகிறது” என்று பொருள்படும்.இந்த சொற்றொடர் குர்ஆனில் பல இடங்களில் “அல்லாஹ்” வின் படைப்பாற்றல் மற்றும் வல்லமை கொண்ட தன்மையைப் பற்றிப் பேசும் போது பயன்படுத்தப்படுகிறது. அதாவது விழிப்பு கனவு உறக்கம் என்னும் மூன்று நிலைகளைக் கொண்ட ஒவ்வொரு மனிதரிடமிருந்து “செய்” என்னும் கட்டளையானது …
