Tag: அறத்துப்பால்
Tag: அறத்துப்பால்
-
You Are That! -“யான்/யாம்”
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”. “மெய்ப்பொருள் காண்ப தறிவு” ஒரு நோக்கில்… ஒருவர் தம்மை தாமே சுட்டிக் காட்டிக்கொள்ள தமிழில் ‘நான், யான், யாம்’ என்னும் மூன்றுவகை சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. திருக்குறள் முழுவதும் ஆராய்ந்து பார்த்தால் வள்ளுவர் பெருமான் இஃதினில் ‘நான்’என்பதை தவிர்த்து ‘யான்,யாம்’ என்னும் இன்னும் இரண்டு சொற்றொடர்களை மட்டுமே பயன்படுத்தியுள்ளார். ஏனெனில் வள்ளுவப் பெருமான் தம்முடைய ஐந்து இந்திரியங்களின் வாயிலாக வெளிப்பட்ட அறிவுத்திறனை தன்னுடையதே என்று கருதாததின் காரணம், தான்…
