Tag: அறத்துப்பால்
Tag: அறத்துப்பால்
-
“சும்மா இரு சொல்லற”
‘மனிஷா பஞ்சகம்’ என்பது ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் இயற்றிய ஐந்து ஸ்லோகங்கள் கொண்ட ஒரு ஸ்தோத்திரமாகும் . இந்த ஐந்து சுலோகங்களில் சங்கரர் அத்வைத வேதாந்தத்தின் சாரத்தை வெளிப்படுத்துகிறார். அதில் வரும் ஓர் ஸ்லோக வரி, अहं दृष्टवस्तु नास्मि: அஹம் த்ருச்ய வஸ்து ந ச: ‘நான்’ என்பது காணப்படும் பொருள் அல்ல: இதை பற்றிய ஓர் ஆய்வு. “உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்பது வள்ளுவரின் திருக்குறள்.ஆழ்ந்த உறக்கத்தில் ஒருவரின் …
