Tag: அருள்
Tag: அருள்
-
அருளும் அருளுடைமையும் (சிவனும் சீவனும் )
அருளும் அருளுடைமையும் ஒவ்வொருவரின் உடம்பும் மூச்சுக்காற்றால் இடைவிடாது காக்கப்பட்டுக் கொண்டிருப்பதால்… ஒவ்வொருவருக்கும் மூச்சுக்காற்று அருளாகவும்,அவ்வருளை உடமையாக்கிக் கொண்ட உடம்பு அருளுடைமையாகவும் ஆகிறது. ஒவ்வொருவரின் உடம்பினுள் உருவாகும் வெப்பமானது நீரால் தணிக்கப்பட்டு, உடம்பின் சமநிலை இடைவிடாது பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருப்பதால்… அருந்தும் நீரும், நீராடும் நீரும் அருளாகவும்,அவ்வருளை உடமையாக்கிக் கொண்ட உடம்பின் உஷ்ணம் அருளுடைமையாகவும் ஆகிறது. அது போன்று, ஒவ்வொருவரின் வயிற்றுப் பகுதியில் உருவாகும் வெற்றிடத்தால் — ஆகாயத்தால் — பூமியின் அம்சமான உணவு உட்கொள்ளப்பட்டு, அது கிரகிக்கப்பட்டு, ஊட்ட…
