Tag: அபிராமி அந்தாதி
Tag: அபிராமி அந்தாதி
-
“Awareness of Nothingness”
கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் ஒளியே ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணிலொன்றும் இல்லா வெளியே வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே.இது அபிராமி அந்தாதி பாடல் 16 இல் உள்ள வரிகள். கிளியே: கிளி என்பது மந்திரத்திற்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது. கிளி எவ்வாறு ஒரே வார்த்தையை சலிக்காமல் அப்படியே திருப்பித் திருப்பி சொல்லுமோ அவ்வாறே பச்சை வண்ண தன்மை கொண்ட பிரம்ம மந்திரத்தை… கிளி போன்று இடைவிடாது பிராணங்களின் வழியே திருப்பித்…
