Category: You Are That!
-
You Are That!- “obedient to obedience”
“எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து”. குறள் 125: பணிவு உடையதல், ஒழுகுதல் பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும் என்பது பொதுப் பொருளாகும் “பணிதல்“ என்னும் குணம் பொருட்செல்வம் உள்ளவரிடத்தில் குடிகொண்டு இருப்பதினால் மற்றவர்களுக்கு கிடைக்கப்பெறும் பயன் நிரந்தரமானதாக இருக்காது. பொருட் செல்வம் என்பது வந்து போகும் தன்மையுடையது. அவ்வாறே அதன் பயனும் இருக்கும். மாறாக,“செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை“. என்னும்…
