Category: Sufism
-
“One’s determination becomes another’s responsibility”
இதுவரை கடந்து வந்த பாதையில் ஒருவர் குருவருளின் வெளிப்பாட்டை உணரும்போது ஏற்படும் அபரிமிதமான நம்பிக்கை, இயற்கையாகவே வலுவான உறுதியாக மனதில் அமைய காரணமாகின்றது. அத்தகையவரின் மனவுறுதி, இனி கடக்க வேண்டிய பாதைக்கு அதுவரை அவரை வழிநடத்தியவரின் பொறுப்பாகவும் அமைந்துவிடுவதால், அத்தகையவர் இறுதிநிலை சேரும்வரை உறுதியும், பொறுப்பும் நிச்சியம் துணை நிற்கும். The enormous faith that develops when one recognizes that the Guru’s grace has expressed itself in the journey thus…
