Category: Sufism
-
You are that! – “A true knowledger”
“ஒருவரின் அறியாமையின் அளவை அறிவதே உண்மையான அறிவு.”-கன்பூசியஸ் திருமூலரின் திருமந்திரம்:-“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லைதன்னை அறியாமல் தானே கெடுகின்றானதன்னை அறியும் அறிவை அறிந்தபின்தன்னையே அர்சிக்கத் தானிருந் தானே” உண்மையான அறிவு என்பது தன்னை அறியும் அறிவை அறிவது தான். அது போன்றே அறியாமை என்பது ‘தான் யார்’ என்பதை அறியாமல் தானே கெடுவதுதான். ஆக ஒருவரின் அறியாமையின் அளவு என்பது அவர்கள் அடையப்போகும் கேட்டின் தன்மையை கொண்டே அளவிடலாம். அதாவது இத்தகைய கேடு என்பது அரிதிலும் அரிதான…
