Category: Sufism
-
You Are That! -“Supreme Male”
“ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்”. :குறள் எண்:214 “ஒவ்வொரு மனிதனும் மரணத்தை ருசிப்பார்கள், ஆனால் சிலர் மட்டுமே வாழ்க்கையை சுவைப்பார்கள் என்பதை நான் அறிந்தேன்.” – என்பது சூபிஞானி ஹஸ்ரத் ரூமியின் மேற்கோள். இந்தக் கூற்று அந்தந்த காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்காக மட்டுமே சொல்லப்பட்டது எனக் கொள்ளலாம். அதாவது ஒவ்வொரு மனிதர்களும், தற்காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்னும் எண்ணத்தோடு வாழ்ந்தாலும், அவர்களது வடிவத்தில் உள்ள ‘உயிரும் மெய்யும்’ ஒன்றையொன்று அறியாது…
