Category: spirituality
-
You Are That!- “fearless”
பயம் என்பது ஒரு விதமானஅதிபயங்கரமான தொற்றுநோயாகும். நம் உடலில் அவ்வப்போதுதோன்றும் நோய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்தினை உட்கொண்டு அதன் மூலம் நம்மை காத்துக்கொள்ளலாம். ஆனால் மனதினில் சதா தோன்றும் பயத்திற்கு எந்த மருந்தினை உட்கொண்டு சரி செய்துகொள்வது ? why fear when i am here என்பது ஸ்ரீ சாய்நாதரின் அருள்வாக்கு. இதில் i am here என்பது மிக முக்கியமான சொல்லாகும். பைபிள் வாசகம் : Exodus 3:13-15New International Version (NIV)…
