Category: spirituality
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 2536 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்துநின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்வென்று மிருந்து விகிர்தனை நாடுவர்சென்றும் இருந்தும் திரு உடையோரே.ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து: ஒருங்குதல் என்பதற்கு ஒன்றாக புணர்தல் என்று பொருள் உள்ளது. உடம்பில் உள்ள மூலாதார சக்தியும், வெளி உள் என்னும் இரு பிராணங்களும் புணர்ந்த காலத்து… நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்: நிலம் என்பது இடத்தை குறிப்பிடும் சொல், அவ்வகையில் மூலாதார சக்தியும், பிராணங்களும் தங்கியிருக்கும் இடமான இவ்வுடம்பானது நின்று…
