Category: secularism
-
“திருமூலரின் திருமந்திர உரை எண்: 320 ன் விளக்கம்”
“Why is the world like this?”Ask “Who is asking?” Find the one who asks the question. And the answer will reveal itself.- Ramana maharishi Interpretation:“உலகம் ஏன் இப்படி இருக்கிறது?”“யார் கேட்கிறார்கள்?” என்று கேள். அந்தக் கேள்வியைக் கேட்பவர் யாரென்று கண்டறி. அப்போது விடை தானாகவே வெளிப்படும். என்பது ரமண மகரிஷியின் உபதேசம். பஞ்ச கோசங்களால் ஆன உடல், மனம், புத்தி, பிராணன், பரவச நிலை என்னும் ஆனந்தம்,…
