Category: secularism
-
திருமூலரின் திருமந்திரம் உரை எண்: 2358…
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏திருமூலரின் திருமந்திரம் உரை எண்: 2358…அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லைஅறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லைஅறிவே அறிவை அறிகின்றது என்றிட்டுஅறைகின் றனமறை ஈறுகள் தாமே” அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை:ஆற்றல் ஆக்கப்படுவதும் இல்லை, அழிக்கப்படுவதும் இல்லை. ஒவ்வொரு மானுட உடம்பிலும் குடி கொண்டிருக்கும் உயிரானது ஆற்றலின் அம்சமாகவே, ஆக்கமும் அழிவும் இல்லாமல் விளங்கிக் கொண்டிருக்கிறது. உயிர் ஆற்றலின் வெளிப்பாடே அறிவு, எனவே அவ்வகையில் அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை: அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை:இவ்வாறு…
