Category: secularism
-
You Are That!- “A silent planner”
We make plans, unaware of what is being planned, and what we plan cannot withstand what God plans.- Rumi Quotes பொதுவாக திட்டமிடுதல் என்பது அடுத்ததாகவோ அல்லது எதிர்காலத்திலோ செயல்படுத்தக்கூடிய ஒரு செயல்முறை என்பதே இதன் பொருளாக, அதாவது திட்டமிடுதல், செயல்பாடு, மற்றும் அதன் பலன்கள் என்ற இம்மூன்றையும் ஒன்றுபட்ட பொருளாகவே, அனைவரும் பொதுவாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு எண்ணியபடி பலன்கள் கிடைக்கும்போது, தமது திட்டமிடுதலை பற்றி தமக்குத் தாமே…
