Category: science
-
“அர்த்தநாரீஸ்வரர்”
“உமையும், உமையொருபாகனும் ஏக உருவில் வந்து இங்கு எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்: அபிராமி அந்தாதி பாடல் 31 ஓம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதாச்யதே பூர்ணஸ்ய பூர்ணமதாய பூர்ணமேவாவசிஷ்யதே’ : இது உபநிஷத்தில் உள்ள சாந்தி மந்திரம்.ஓம்’ தோற்றத்திற்கு அப்பால் உள்ளது பூரணம்: தோன்றியுள்ளதும் பூரணம்: பூரணத்திலிருந்து பூரணம் உதயமான பின்பும் பூரணமே எஞ்சி இருக்கிறது: என்பது இதன் பொருள். உமையும்: உமையவள் ‘ஓம் ‘ என்னும் பிரணவமாக, தோற்றத்திற்கு அப்பால் உள்ள பூரணத்தின்…
