Category: science
-
“ராம நாம மகிமை”
நமஸ்காரம்🙏🏿, ராம நாம மகிமை பற்றிய தங்களுடைய YouTube video சொற்பொழிவில் ‘ராம’ நாம சப்தத்தின் ஆதிமூலம் ரிஷிகளாலும் கண்டறியப்படவில்லை என்ற தொடக்கத்துடன் ஆரம்பித்துள்ளீர்கள். இது சத்தியத்திலும் சத்தியம் வார்த்தை. சக்திமயமான பிரபஞ்சங்கள் உருவாக காரணமான பெருவெடிப்பு எனும் அதீத சக்தியிலேயே ‘ராம’ என்னும் சப்தம் ஒடுங்கியுள்ளது. ஆக ‘ராம’ என்னும் சப்தம் சக்தி, அதீதசக்தி இவ்விரண்டின் கலவையே எனலாம். ஆற்றல் பாதுகாப்பு விதியின்படி “ஆற்றலை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது; மாறாக, அது ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு…
