Category: Renunciation
-
“ஆர்வத்தின் கோளாறு”
“ஆர்வத்தின் கோளாறு”பொதுவாக, எல்லா மனிதர்களிடமும் ஆர்வம் என்பது இயல்பாகவே குடிகொண்டிருக்கிறது. ஆனால் அந்த ஆர்வத்தால் ஒன்றையே பற்றிக்கொண்டு நிரந்தரமாக இருக்க இயலாது. ஒன்றை விட்டுவிட்டு மற்றொன்றைப் பற்றிக்கொண்டு, தொடர்ந்து மாறி மாறி அலைவதே ஆர்வத்தின் இயல்பு. உண்மையில், ஒருவரது விழிப்புணர்வின் சக்தியே ஆர்வமாக வெளிப்படுகிறது. ஆனால் இங்கேதான் ஆர்வத்தின் கோளாறு தொடங்குகிறது.உருவமற்ற தன்மையில் விளங்கும் தம் சொந்த விழிப்புணர்வை அறியும் அறிவில் ஆர்வம் திரும்புவதில்லை. அதற்குப் பதிலாக, அதே விழிப்புணர்வின் சக்தியால் வெளிப்படும் காட்சிகள், பொருள்கள், அனுபவங்கள்…
