Category: Psychology
-
“The state prior to consciousness,”
தியானத்தில் நீங்கள் பெறும் அனுபவங்கள் எதுவாக இருந்தாலும், அந்த மௌனமும் கூட, உணர்வு மண்டலத்திற்குள் மட்டுமே உள்ளது. உணர்வு பிறக்கிறது, அது போய்விடும். நீங்கள் அதற்கு முன் இருக்கிறீர்கள். -நிசர்கதத்தா மகாராஜ். இவர் அத்வைத ஆன்மீக குருவும், நவநாத் மரபு மற்றும் லிங்காயத மரபைச் சேர்ந்த இந்திய ஆன்மீக குரு ஆவார். உணர்வுக்கு முந்தையது எதுவாக இருக்க முடியும் என்றால், சமஸ்கிருதத்தில் “ஸ்பந்தம்” என்ற ஒரு சொல் உள்ளது, இதன் பொருள் இயக்கம், அனைத்திற்கும் ஆதாரம், பிரம்ம…
