Category: Psychology
-
“நன்றிமறவேல்”
“நன்றி மறவேல்“- ஆத்திச்சூடி 21: “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று“. பொதுப்பொருள் : ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது. ஒருவர் தமக்கு செய்த உதவிதனை நன்றி மறவாமல் நினைவில் கொண்டிருத்தல், மேலும் அத்தகையவரினால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணம் ஏதேனும் தீங்கு நிகழ்ந்ததால் அதனை அன்றே மறத்தல் என்னும் இவ்விரு எண்ணங்களுக்கும் அவரவர் மனமே அடித்தளமாக அமைகின்றது. இயல்பாக…
